குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மலபார் அவியல்!

தேவையானவை: முருங்கைக்காய், வழைக்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, பூசணிக்காய், கொத்தவரங்காய் (எல்லாம் கலந்து) - கால் கிலோ கேரட் - 1 தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு அரைக்க: தேங்காய் - அரை மூடி பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 டீஸ்பூன் எப்படி செய்வது? காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து ஆவியில்… Continue reading மலபார் அவியல்!

சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள்

ஓணம் ஸ்பெஷல் : வெங்காய ஓலன்!

ருசியுங்கள்காமாட்சி மகாலிங்கம்எல்லோருக்கும் ஓணம் வாழ்த்துக்கள். சாதாரணமான கேரளச் சமையல்தான் இதுவும். கிராமத்துக் காய்கரிகளும் தேங்காயும் சேர்த்துச் செய்யும் இது மிகவும் சுலபமானது. வெங்காயம் சேர்த்துச் செய்யும் முறையையும் கேள்விப் பட்டபோது அதையும் செய்து பார்த்தேன். ருசி அருமையாக இருந்ததால்  உங்களுடனும் பகிர்ந்து கொள்ள வந்தேன். எங்கள் குடும்பத்தில் சாப்பிட்டவர்களும்  பரவாயில்லை,  ப்ளாகில் போடு என்றதால் போட்டோ முதலானதும் எடுத்தேன். சாதாரணமாக  சனி ஞாயிற்றுக் கிழமைகளில்தான்  சமையல் சற்று விசேஷமாக கைவரிசையைக் காட்டும்படி சான்ஸ் கிடைக்கும். அதை ஒரு… Continue reading ஓணம் ஸ்பெஷல் : வெங்காய ஓலன்!

கத்தரிக்காய் ரசவாங்கி காராமணியுடன், காமாட்சி, காராமணி, சமையல், சாம்பார் செய்வது எப்படி?, விருந்து சமையல்

கத்தரிக்காய் ரசவாங்கி காராமணியுடன்

விருந்து சமையல்விருந்து சமையலில்,  பருப்பு உசிலி, வாழைக்காய் கறி அவியல் முதலானது செய்திருக்கிறோம். கலத்திற்கு பருப்பு ஒன்றும் பிரமாதமில்லை. வெந்தபருப்பில் திட்டமாக உப்பு சேர்த்து, துளி மஞ்சள்பொடி சேர்த்து,சற்று நெகிழ்வாக வைத்தால் போதும். இலை போட்டுப் பரிமாறும் போது அரைத்துவிட்டுச் செய்த,  பிட்லையோ, ரசவாங்கியோ  செய்து பரிமாறுவது வழக்கம்.   சாதாரணமாக   சாம்பார் எப்போதும் சாப்பிடும் வழக்கம்.. சற்று மாறுதல். இந்த அரைத்து விட்ட வகைகளில். சற்று  கெட்டியாகச் செய்வதால் இலையில் ஓடாது கலந்து சாப்பிட  சுலபமாக இருக்கும்.… Continue reading கத்தரிக்காய் ரசவாங்கி காராமணியுடன்