செய்து பாருங்கள்

வீட்டுப் பாடம்: பெற்றோர் பின்பற்ற 10 குறிப்புகள்

வீட்டுப் பாடம்: பெற்றோர் பின்பற்ற 10 குறிப்புகள் கே. ஏ. பத்மஜா பெற்றோர் பலரும் பள்ளி செல்லும் தங்கள் பிள்ளைகள் குறித்து அதிகம் கவலைப்படுவது, 'சரியாக படிப்பதில்லை' என்பதே. பிரபல பள்ளியில் சேர்த்துவிட்டால் பிள்ளைகள் நன்றாக பிடித்துவிடுவார்கள் என்று யோசிப்பது சரியானது அல்ல. போட்டி நிறைந்த சூழலில், பிள்ளைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவில்லை என்று நினைக்கும் பெற்றோர் தினமும் பின்பற்ற வேண்டிய 10 குறிப்புகள்: * பிள்ளைகள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் ஒரு மணி… Continue reading வீட்டுப் பாடம்: பெற்றோர் பின்பற்ற 10 குறிப்புகள்

சமையல், செய்து பாருங்கள்

மாலை நேர சிற்றுண்டி: சேனைக்கிழங்கு பக்கோடா;அவல் கேசரி

சேனைக்கிழங்கு பக்கோடா தேவையானவை: சேனைக்கிழங்கு - ஒரு துண்டு கடலை மாவு - முக்கால் ஆழாக்கு மிளகாய்ப் பொடி - அரை தேக்கரண்டி அரிசி மாவு - கால் ஆழாக்கு உப்பு - தேவையான அளவு நெய் - 3 தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: சேனைக்கிழங்கை பொடியாக நறுக்கி, தேவையான பொருட்களில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக கலவையை வைத்துக்கொள்ளவும். எண்ணெய்யை காய… Continue reading மாலை நேர சிற்றுண்டி: சேனைக்கிழங்கு பக்கோடா;அவல் கேசரி

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

குரோஷா -சணல் கோஸ்டர்!

தேவையானவை: குரோஷா நூல் குரோஷா ஊசி கத்தரிக்கோல் சணல் கயிறு ஃபேப்ரிக் க்ளூ எப்படி பின்னுவது? மிகவும் எளிதான குரோஷா பின்னல் மூலம், அழகான கோஸ்டர்களை உருவாக்கலாம். சணல் கயிற்றை எடுத்து முடிச்சு போடுவதுபோல், சிறிய வளையம் செய்து, அதை ஃபேப்ரிக் க்ளூவால் (சணல் கயிறு முடிச்சு பெரிதாக தெரியும் என்பதலால்) ஒட்டிங்க்கொள்ளுங்கள். ஃபேப்ரிக் க்ளூ ஒட்டுவதற்கு அரை மணிநேரமாவது ஆகும். அதன் பின் பின்னல் போட ஆரம்பிக்கலாம். குரோஷா ஊசியையும் நூலையும் தயாராக வைத்துக்கொண்டு, சணல்… Continue reading குரோஷா -சணல் கோஸ்டர்!

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

ராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)!

கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் லதாமணி ராஜ்குமார்... தேவையான பொருட்கள்: மண் தொட்டி - 1 டெக்சர் ஒயிட் ஃபேப்ரிக் கலர் - பிரவுன் கண்ணாடி துண்டுகள் - வட்டம், டைமண்ட் வடிவில் பிளாஸ்டிக் ஷீட் கத்தரிக்கோல் பிரஷ் வீடியோவில் செய்முறையைக் காணலாம்... http://www.youtube.com/watch?v=xoLxl1-ubuA எப்படி செய்வது? மண் தொட்டியை துணியால் துடைத்து வையுங்கள். மண் தொட்டியில் சொரசொரப்பை நீக்க, சாண்ட் பேப்பரை வைத்து தேய்த்தும் பெயிண்ட் செய்யலாம். அடுத்து, பிரவுன் நிற ஃபேப்ரிக் பெயிண்டை மண் தொட்டியின்… Continue reading ராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)!

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

நீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)!

தேவையான பொருட்கள்: திக்கான சார்ட் பேப்பர் மார்க்கர் பென் கத்தரிக்கோல் திக்கான நூல் (அ) சணல் கயிறு ஸ்கேல் ஸ்டேப்ளர் பென்சில் எப்படி செய்வது? சதுரமாக இருக்கும் ஒரு பெரிய சார்ட் பேப்பரை இரண்டாக மடித்து(செவ்வகமாக வரும்) வெட்டிக்கொள்ளுங்கள். இரண்டாக வெட்டியதில் ஒரு பக்கத்தை எடுத்து, மடித்து மீண்டும் இரண்டாக வெட்டுங்கள். மீண்டும் அவற்றை தனித்தனியாக இரண்டாக வெட்டுங்கள். பேனர் சற்று பெரிதாக இருந்தால்தான் சுவரில் ஒட்டும்போது தூரத்திலிருந்து பார்க்க நன்றாகத் தெரியும். உங்களுக்கு பிடித்த சைசில், எழுத்துகளின்… Continue reading நீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)!