குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

எல்லா சமையலுக்கும் உபயோகமாகும் புதினா பொடி : எளிய செய்முறை

எளிய சமையல் 1. புதினா பொடி நந்தினி சண்முகசுந்தரம் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும் வீடு நிர்வாகத்தை கவனித்துக் கொண்டாலும் இன்றைக்கு நேரம் போதாவில்லை என்பதைத்தான் பெரும்பாலும் சொல்கிறார்கள். எல்லோருக்குமே இப்போது வேலைகள் அதிமாகிவிட்டதே காரணம். சரியாக திட்டமிட்டால் தவிர, இந்தப் பிரச்னையைத் தீர்க்க வழியில்லை. வேலைகளை சமமாகப் பகிர்வது, முன் தயாரிப்புகள் போன்றவை தீர்வுக்கான சில வழிகள். முன் தயாரிப்புகளில் சமையலுக்குத் தேவையான பொடிகளை தயாரித்துக் கொள்வதும் அடங்கும். தேவையை, பொருளின் தன்மையைப் பொறுத்து வாரம், 15… Continue reading எல்லா சமையலுக்கும் உபயோகமாகும் புதினா பொடி : எளிய செய்முறை

அசைவ சமையல், சமையல்

மதுரை ஸ்பெஷல் கோழி பிரியாணி

தேவையானவை: கோழி - அரை கிலோ சீரகச் சம்பா அரிசி - இரண்டரை கப் சின்ன வெங்காயம் - ஒரு கப் நாட்டுத் தக்காளி (பெரியது) - 3 பச்சை மிளகாய் - 10 இஞ்சி பூண்டு விழுது - 5 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 3 கப் தயிர் - அரை கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - ருசிக்கேற்ப தாளிக்க: பட்டை - 2 லவங்கம் - 2 ஏலக்காய் -… Continue reading மதுரை ஸ்பெஷல் கோழி பிரியாணி

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மாலை நேர சிற்றுண்டி – வெண்டைக்காய் மசாலா சிப்ஸ்

மாலை நேர சிற்றுண்டி மாலை நேரத்தில் சிற்றுண்டி உண்ண விரும்பும் பலர், கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் பாக்கெட் உணவுகளை உண்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இவை பலவித உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன. சற்றே சிரமம் பார்க்காமல் முயற்சித்தால் நாமே வகை வகையான உணவுகளை வீட்டியேலே செய்துகொடுக்க முடியும். இதில் சத்தும் இருக்கும், உடல் உபாதைகளும் குறையும். அந்த வகையில் இந்த வெண்டைக்காய் மசாலா சிப்ஸை முயற்சித்துப் பாருங்கள். தேவையானவை: பிஞ்சு வெண்டைக்காய் - 20 கரம்மசாலா… Continue reading மாலை நேர சிற்றுண்டி – வெண்டைக்காய் மசாலா சிப்ஸ்

ஆரோக்கியம், சரும சிகிச்சை, சித்த மருத்துவம், சீசன் பிரச்னைகள், பராமரிப்பு குறிப்புகள், பாரம்பரியம், மருத்துவம்

சுட்டெரிக்கும் வெயிலால் நமக்கென்ன பயன்? விளக்கம் தருகிறார் டாக்டர் சிவராமன்

பாரம்பரிய மருத்துவம் மருத்துவர் கு. சிவராமன் நீரின்றி அமையாது உலகு என்றால்; சூரிய ஒளியின்றி அமையாது பிரபஞ்சம் எனலாம். சூரியனில் இருந்து சரியான தூரத்தில் வெடித்து உமிழப்பட்ட கோளம் என்பதால் தான் பூமியில் மட்டும் நீங்களும் நானும் மற்ற கோளங்களில் உயிர் இல்லை என்பதற்கு உயிர்வாழ்வதற்கு ஏதுவான சரியான வெப்ப அளவு பூமியில் மட்டும் இருப்பதுதான் காரணம். பெரும்பாலான உயிர்கள் சூரியனைச் சார்ந்தே வாழ்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சூரியன் உதிக்கும் போது தானும் எழுந்து இரையும் இன்ன பிறவும்… Continue reading சுட்டெரிக்கும் வெயிலால் நமக்கென்ன பயன்? விளக்கம் தருகிறார் டாக்டர் சிவராமன்

சமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்

சீசன் ஸ்பெஷல் – உருளைக்கிழங்கு வற்றல்

சீசன் ஸ்பெஷல் - வற்றல் வடாம் வகைகள் உருளைக்கிழங்கு வற்றல் காமாட்சி மகாலிங்கம் வடாம் வற்றல் வகைகளில் அடுத்ததாக உருளைக்கிழங்கு வற்றல் போடுவது என்பது பற்றி பார்க்கலாம். அதிகம் உருளைக் கிழங்குகளிலும் வற்றல் செய்து வைத்துக் கொண்டால், வடாங்களுடன் இதையும் வறுத்து உபயோகிக்கலாம். சிறிய குறிப்புதானிது. குறைந்த அளவிற்கு செய்முறை கொடுக்கிறேன். முயற்சி செய்யுங்கள். இதைவிட சுலபமானது இருக்க முடியாது. வேண்டியவை: உருளைக்கிழங்கு (திட்டமான சைஸ்) - அரை  கிலோ உப்பு - முக்கால் டீஸ்பூன் செய்முறை:… Continue reading சீசன் ஸ்பெஷல் – உருளைக்கிழங்கு வற்றல்