சமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்

சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்

வடாம் போடலாம் வாங்க – 5 காமாட்சி மகாலிங்கம் கொத்தவரைக்காய் எங்கும் கிடைக்கிறது. வெயிலிற்கும் குறைவில்லை. இதையும் வற்றலாக்கிச் சேகரித்துக் கொண்டால் ஒரு சமயத்திற்கு ஒத்தாசையாக இருக்கும். வறுத்து, ரசம் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும். கிராமங்களில் அதிகம் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரை, கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் இவைகள் விசேஷம்.  அவரைக்காய் ஸீஸனில் ஏராளமாகக் கிடைக்கும். இவைகளெல்லாம் வற்றல் போடுவதற்கு ஏற்ற காய்கள். கத்தரிக்காயை  மெல்லிய நீண்ட வடிவத்தில் நறுக்கி அப்படியே வெயிலில் காயவைத்து சேகரம் செய்வார்கள்.… Continue reading சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்

சமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்

சீசன் ஸ்பெஷல் – உருளைக்கிழங்கு வற்றல்

சீசன் ஸ்பெஷல் - வற்றல் வடாம் வகைகள் உருளைக்கிழங்கு வற்றல் காமாட்சி மகாலிங்கம் வடாம் வற்றல் வகைகளில் அடுத்ததாக உருளைக்கிழங்கு வற்றல் போடுவது என்பது பற்றி பார்க்கலாம். அதிகம் உருளைக் கிழங்குகளிலும் வற்றல் செய்து வைத்துக் கொண்டால், வடாங்களுடன் இதையும் வறுத்து உபயோகிக்கலாம். சிறிய குறிப்புதானிது. குறைந்த அளவிற்கு செய்முறை கொடுக்கிறேன். முயற்சி செய்யுங்கள். இதைவிட சுலபமானது இருக்க முடியாது. வேண்டியவை: உருளைக்கிழங்கு (திட்டமான சைஸ்) - அரை  கிலோ உப்பு - முக்கால் டீஸ்பூன் செய்முறை:… Continue reading சீசன் ஸ்பெஷல் – உருளைக்கிழங்கு வற்றல்

குழந்தைகளுக்கான உணவு, கோடை கால சீசன் சமையல், சமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்

சம்மர் ஸ்பெஷல் – ஜவ்வரிசி வடாம்

வடாம் போடலாம் வாங்க – 4 காமாட்சி மகாலிங்கம் எல்லா வடாங்களையும் விட இந்த ஜவ்வரிசி வடாம் சுலபமாகத் தயாரிக்கலாம். ஆனால் நன்றாக உலர்வதற்கு நேரம் எடுக்கும். தயாரித்து வைத்து விட்டோமானால் குழந்தைகளுக்கும் சாப்பிடக் கொள்ளை குதூகலம். நேரமிருந்து, பலவித ரகங்களில் தயாரிக்கலாம். ஜவ்வரிசி கஞ்சி, பாயஸம் போல. உப்பு, காரம், புளிப்பு சேர்த்து சற்று கெட்டியான ஜவ்வரிசிக் கூழ் என்றே இதைச் சொல்லலாம். சின்ன அளவில் வேண்டியதைச் சொல்லுகிறேன். செய்து ருசியுங்கள். இந்த வெயில் இருக்கும்போது, இவற்றைச்… Continue reading சம்மர் ஸ்பெஷல் – ஜவ்வரிசி வடாம்