குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல், ஜூஸ் வகைகள்

சாப்பிடத்தூண்டும் பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

ஜூஸ் வகைகள் ஆப்பிளைவிட அதிக சத்துள்ளதாக ஊட்டச் சத்து நிபுணர்களால் சொல்லப்படும் பப்பாளியை நிறைய பேர் தவிர்க்கவே செய்வார்கள். விலை மலிவானதாகவும் எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய என்பதால் இதன் மீது ஈர்ப்பு வருவதில்லை போலும். அப்படியே சாப்பிட பிடிக்காவிட்டால் வேறு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதோ மாறுதலுக்கு நீங்கள் செய்து பார்க்க இந்த ஜூஸ். தேவையானவை: பப்பாளி பழ துண்டுகள் - ஒரு கப் ஆரஞ்சு - 1 எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்… Continue reading சாப்பிடத்தூண்டும் பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சம்மர் ஸ்பெஷல் ஜூஸ், சைவ சமையல், பழ ரெசிபிகள், பழங்கள்

சம்மர் ஸ்பெஷல் ஜூஸ் – தக்காளி ஆரஞ்சு கூலர்

சம்மர் ஸ்பெஷல் ஜூஸ் - 1 தக்காளி ஆரஞ்சு கூலர் தேவையானவை: நன்றாக பழுத்த தக்காளி - 2 ஆரஞ்சு - 2 குளுக்கோஸ் - ஒரு டீஸ்பூன் உப்பு - சிட்டிகை. செய்முறை: தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஆரஞ்சுச் சாறை பிழிந்து தக்காளி சாறுடன் சேர்த்து கலக்கவும். அதில் குளுக்கோஸ், உப்பு கலந்து குளிர வைத்து பரிமாறவும். குளுக்கோஸுக்கு பதிலாக சர்க்கரை சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம்.

உடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட்

டயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்!

உடல் மேம்பட - 4 உடலில் எப்படி நச்சுக்கள் சேர்கின்றன, நச்சுக்கள் மூலம் என்னென்ன நோய்கள் உருவாகும், உடலில் நச்சுக்கள் சேர்ந்திருப்பதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளை கடந்த கட்டுரைகளில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் டயட் இருப்பதன் மூலம் நச்சுக்களை வெளிறேற்றுவது குறித்து பார்ப்போம். ஒரு வார காலம் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்டு, உடலில் சேர்ந்துவிட்ட அதிகப்படியான நச்சுக்களை நீக்கலாம். இந்த டயட்டில் முக்கியமாக அரிசி,கோதுமை, அசைவ உணவுகள், பால் பொருட்கள், உப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு உணவுகள்,… Continue reading டயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்!

உடல் மேம்பட, மருத்துவம், முதுமை, விழிப்புணர்வு

முதுமையில் வரும் நோய்களையும் தடுப்பூசி போட்டு தடுக்கலாம்!

நோய் தடுப்பு ஏன்றால் குழந்தைகளுக்கு மட்டும் தான் என்ற காலம் போய், முதியவர்களுக்கும் உண்டு என்ற நிலை தற்பொழுது வந்துள்ளது. இதன் மூலம் முதுமைக்கால நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்கிறார் முதுமையியல் மருத்துவர் டாக்டர்.வி.ஏஸ்.நடராசன். முதுமையில் வரும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். தொற்று அல்லாத நோய்கள் :  நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, உடற்பருமன், மூட்டுவலி, பக்கவாதம் மற்றும் மறதி நோய். தொற்று நோய்கள் : நிமோனியா, காசநோய், சிறுநீர் தாரையில்… Continue reading முதுமையில் வரும் நோய்களையும் தடுப்பூசி போட்டு தடுக்கலாம்!

உடல் மேம்பட, மருத்துவம்

உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி?

உடல் மேம்பட நச்சுக்கூடாரமாகும் உடல்! கட்டுரையின் தொடர்ச்சி... முன்பெல்லாம் நம் முன்னோர் வாரத்திற்கு ஒருமுறை விரதம் இருப்பார்கள். இதுவே ஒரு நச்சு நீக்கும் வழிமுறைதான். இந்த அவசர காலகட்டத்தில் விரதம் இருக்க யாருக்கும் நேரம் இல்லை. எங்கே பார்த்தாலும் ஃபாஸ்ட் புட் கலாச்சாரம்தான். மசாலா பொருட்களையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்கிறோம். இப்படி சமச்சீர் இல்லாத உணவுப்பொருட்களை உண்பதால்தான் தேவையில்லாத பொருட்களெல்லாம் நம் உடம்பில் சேர்ந்து நச்சாக மாறிவிடுகிறது. இந்த நச்சுக்கள் முதலில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக்… Continue reading உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி?