அரசியல், தமிழ்நாடு

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாட வேண்டும்: கருணாநிதி

தை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாளாகத் தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'திமுக ஆட்சியில் 2008 ஜனவரி 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றினார். அந்த உரையில், தை மாதம் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்து, அதனை அரசு நடைமுறைப்படுத்த முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தார். அதன்படி, அந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம்… Continue reading தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாட வேண்டும்: கருணாநிதி