இன்னொரு ஃபிளாட் வாங்கலாமா?, இன்ஷூரன்ஸ், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு, ரியல் எஸ்டேட்

வாடகை விடுவதற்காக இன்னொரு ஃபிளாட் வாங்கலாமா?

எனக்கு இப்போது 50 வயது ஆகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் ரிடையர்டு ஆக விரும்புகிறேன். சென்னையில் எனக்கு சொந்தமாக ஒரு ஃபிளாட் இருக்கிறது. இன்னொரு ஃபிளாட் வாங்கி விடலாமா? அல்லது வங்கி ஃபிக்ஸுடு டெபாசிட்களில் சேமிக்கலாமா? திரு. எஸ்எஸ்கே. இன்னொரு வீடு, அல்லது ஃபிளாட் வாங்குவதை எதிர்காலத்துக்கான சேமிப்பு என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறையிடம் இந்தப் பழக்கம் அதிகமாக இருக்கிறது. ரூ 50 ஆயிரம் சம்பளம் வாங்கும்போது இ.எம்.ஐ. போட்டு ஒரு ஃபிளாட் வாங்குகிறார்கள்..… Continue reading வாடகை விடுவதற்காக இன்னொரு ஃபிளாட் வாங்கலாமா?

இன்ஷூரன்ஸ், குழந்தையின் கல்விச் செலவு, சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பது எப்படி?, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், மியூச்சுவல் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை, முதலீடு

எகிறும் பள்ளி, கல்லூரி கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிப்பது எப்படி?

வணக்கம். 4பெண்கள் தளத்தில் உங்களுடைய நிதி ஆலோசனை தொடரை ஆர்வமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். நிதி திட்டமிடல் என்பது ரொம்பவும் சிக்கலான சப்ஜெக்ட். அதை என்னைப் போன்றவர்களுக்கு எளிமையாக சொல்லி வருகிறீர்கள். மிக்க நன்றி. எனக்கொரு ஆலோசனை வேண்டும். நானும் என் கணவரும் பணிபுரிந்து வருகிறோம். ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. எங்கள்  குழந்தையின் கல்விச் செலவுக்கு சேமிப்பது எப்படி? எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்டுகளில் முதலீடு செய்யலாம்? - ப்ரீத்தி ராம்குமார், சென்னை. ‘‘உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ப்ரீத்தி. குழந்தையின்… Continue reading எகிறும் பள்ளி, கல்லூரி கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிப்பது எப்படி?

இன்ஷூரன்ஸ், சேமிப்பு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், மருத்துவ செலவு, ஹெல்த் இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்?

நாள்பட்ட வியாதிகள் உள்ளவர்கள்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்பாராதவிதமாக டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்குக்கூட ஹெல்த் இன்ஷூரன்ஸ் கைகொடுக்கும் என்பதே நிதர்சன உண்மை. ஹெல்த் இன்ஷூரன்ஸில் வேறு என்னென்ன நன்மைகள் இருக்கிறது? சொல்கிறார் நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன். ‘‘6 மாத குழந்தை முதல் 80 வயதைத் தொட்ட பாட்டி வரை எல்லோருக்கும் அவசியமாக ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் தேவை. ஏனென்றால் இப்போதைய வாழ்க்கை முறையில் நாம் நோய்களின்… Continue reading ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்?