சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், செய்து பாருங்கள், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், மியூச்சுவல் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை, முதலீடு, high interest, Indian markets, mutualfunds

மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிப்பது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிக்க பான் கார்டு அவசியம். சில குறிப்பிட்ட ஃபண்டுகளை பான் கார்டு இல்லாமலும் தொடங்க முடியும். பான் கார்டு இருக்கிறவர்கள் நிதி ஆலோசகர்களை அனுகினால் நீங்கள் கேட்கும் மியூச்சுவல் ஃபண்டை ஆரம்பித்துத்தருவார்கள். இதனுடன் KYC எனப்படும் நோ யுவர் கஸ்டமர் படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை முறைப்படுத்துவதற்காக இந்த படிவம் பயன்படுத்தப்படுகிறது. நிதி ஆலோசகர்கள் இல்லாமல் நேரடியாகவும் சில இணையதளங்கள் மூலமும் மியூச்சுவல் ஃபண்டை ஆரம்பிக்கலாம். பெரும்பாலாக மியூச்சுவல் ஃபண்ட்… Continue reading மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிப்பது எப்படி?

ஃபிக்ஸட் டெபாசிட், சேமிப்பது எப்படி?, சேமிப்பு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம்

வீட்டுக்கடன் பெற வங்கிகளை அணுகுவது எப்படி?

நிதி ஆலோசனை - வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் காயத்ரி நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜமாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன்று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார்கள்! எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டாமா? தனிநபர் ஒருவர்… Continue reading வீட்டுக்கடன் பெற வங்கிகளை அணுகுவது எப்படி?

தங்க நகை, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம்

தங்கத்தில் முதலீடு பாதுகாப்பானதா?

நிதி ஆலோசனை தங்கத்தின் மேல் நமக்கு இருக்கும் ப்ரியம் அலாதியானது. நமக்குத் தெரிந்து தங்கத்தை வாங்குவதுதான் ஒரே முதலீடு. ஆனால் இப்படி சேமிப்பு அனைத்தையும் தங்கத்திலேயே முதலீடு செய்வது ஆபத்தானது என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். ஒருவர் தன் எதிர்கால சேமிப்புக்கென வைத்திருக்கும் 100 ரூபாயில் ரூ. 20ஐ மட்டும் தங்கத்தில் முதலீடு செய்தால் போதும் என்பது நிதி ஆலோசகர்களின் பரிந்துரை. மீதியை வங்கி டெபாசிட்களிலும் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் சம பங்காகப் பிரித்து… Continue reading தங்கத்தில் முதலீடு பாதுகாப்பானதா?

சேமிப்பது எப்படி?, சேமிப்பு, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், வீட்டு கடன் வாங்குவது எப்படி?, Bank FD, high interest

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் அரசு நிறுவனம்!

சேமிப்பு வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டு (நிரந்தர வைப்பீடு)க்கு அதிகபட்சம் 9.5% வட்டி தரப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் ஒரு வருடத்திற்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 9 %வட்டியும் ஒரு வருடத்திலிருந்து 24 மாதங்களுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 10 % வட்டியும் அளிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட வைப்புகளுக்கு 10.50 சதவிகித வட்டியை அளிக்கிறது. அதோடு நகைக்கடனை 13. 50 %க்கும் அடமான கடனை 14 % வட்டியிலும் தருகிறது. மேலதிக தகவல்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி… Continue reading ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் அரசு நிறுவனம்!

சேமிப்பது எப்படி?, சேமிப்பு, டெபாசிட் திட்டங்கள், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், high interest

டெபாசிட்டுகளுக்கு அதிகபட்ச வட்டி!

சேமிப்பு- நிதி திட்டமிடல் பாதுகாப்புக்குரிய முதலீடாக மக்களால் என்றும் நம்பிக்கைக்குரியவை வங்கிகள் வழங்கும் டெபாசிட் திட்டங்கள். வட்டி அதிகபட்சம்(300 நாட்களுக்கு மேல்) 9 சதவீதமே கிடைத்தாலும் இதில் சேமிப்பதை விரும்புகிறார்கள். இதில் சில வங்கிகள் ஒருசில சதவிகிதம் அதிக வட்டியைத் தருவதுண்டு. மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கியான யூகோ பேங்க் வைப்பு நிதிக்கு (டெபாசிட்) குறைந்தபட்சம் 200 நாட்களுக்கு 9.05 % வட்டியை அறிவித்திருக்கிறது. குறைந்தபட்ச தொகை ரூ.5000 அதிகபட்ச வரம்பு ரூ. 5 கோடி. குறுகிய காலத்துக்கு மட்டுமே… Continue reading டெபாசிட்டுகளுக்கு அதிகபட்ச வட்டி!